Menu

Citizens for Justice and Peace

thoothukudi

“Thoothukudi firing is another Jallianwala Bagh!” Vikatan

தீஸ்தா செடல்வாட் – இந்தியாவில் இயங்கும் மனித உரிமைச் செயற் பாட்டாளர்களில் முக்கியமானவர். 2002 குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டரீதியாக உறுதியாகப் போராடியவர். இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி.செடல்வாடின் பேத்தியும்கூட. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவின் ‘உண்மை கண்டறியும் அறிக்கை’ புத்தக வெளியீட்டுக்காகத் தமிழகம் வந்தவரிடம் பேசினேன்… “தமிழகத்தில் நிகழும் பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் அவ்வளவாகப் பங்கெடுக்காதவர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான நிகழ்வில் மட்டும் குறிப்பாகப் பங்கெடுக்கக்…

Go to Top